பன்னிரு திருமுறைகள் - குளக்கட்டு விநாயகர் ஆலயம்

செருக்கன் குளக்கட்டு விநாயகர் ஆலயம் Photos Hindu story தமிழ் புராண நூல்கள் இதிகாசம் இந்து சமய கதைகள் இந்து புராணமக்கள் இதிகாசங்கள் திருமுறைகள் தேவார பதிகங்கள் பக்திப் பாடல்கள் தேவாரம் கதைகள் இந்து கதைகள்

test

Monday, July 13, 2020

பன்னிரு திருமுறைகள்


பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் என்பவை பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.


10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.

திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன.


        திருமுறை              பாடியவர்(கள்)         பா எ
முதலாம் திருமுறை  -                  திருஞானசம்பந்தர்       (1,469)
இரண்டாம் திருமுறை-                திருஞானசம்பந்தர்       (1,331)
மூன்றாம் திருமுறை -                  திருஞானசம்பந்தர்       (1,358)
நான்காம் திருமுறை -                  திருநாவுக்கரசர்             (1,070)
ஐந்தாம் திருமுறை                        திருநாவுக்கரசர்             (1,015)
ஆறாம் திருமுறை                          திருநாவுக்கரசர்             (981)
ஏழாம் திருமுறை                           சுந்தரர்                             (1,026)
எட்டாம் திருமுறை                        மாணிக்கவாசகர்      (1,058)
ஒன்பதாம் திருமுறை                9 ஆசிரியர்கள்               (301)
பத்தாம் திருமுறை                        திருமூலர்                      (3,000)
பதினொன்றாம் திருமுறை       12ஆசிரியர்கள்          (1,385)
பன்னிரண்டாம் திருமுறை       சேக்கிழார் பெருமான் (4,286)

                                                                மொத்தம்                        (18,280)





இல

திருமுறை

நூல்

ஆசிரியர்

1

முதலாம் திருமுறை

தேவாரம்

திருஞானசம்பந்தர் நாயனார்

2

இரண்டாம் திருமுறை

3

மூன்றாம் திருமுறை

4

நான்காம் திருமுறை

தேவாரம்

திருநாவுக்கரசர் நாயனார்

5

ஐந்தாம் திருமுறை

6

ஆறாம் திருமுறை

7

ஏழாம் திருமுறை

தேவாரம்

சுந்தரமூர்த்தி நாயனார்

8

எட்டாம் திருமுறை

திருவாசகம்

மாணிக்கவாசகர் சுவாமிகள்

திருக்கோவையார்

9

ன்பதாம் திருமுறை

திருவிசைப்பா

திருமாளிகைத் தேவர்

சேந்தனார்

கருவூர்த் தேவர்

பூந்துருத்தி நம்பிகாடநம்பி

கண்டராதித்தர்

வேணாட்டடிகள்

திருவாலியமுதனார்

புருடோத்தம நம்பி

கண்டராதித்தர்

திருப்பல்லாண்டு

சேந்தனார்

10

பத்தாம் திருமுறை

திருமந்திரம்

திருமூலர்

11

பதினோராம் திருமுறை

திருமுகப் பாசுரம்

திரு ஆலவாய் உடையார்

திருவாலங்காட்டுத் திருப்பதிகம்

காரைக்கால் அம்மையார்

திருவிரட்டை மணிமாலை

அற்புதத்திருவந்தாதி

சேத்திர வெண்பா

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

பொன்வண்ணத்தந்தாதி

சேரமான் பெருமான் நாயனார்

திருவாரூர் மும்மணிக்கோவை

திருக்கைலாய ஞானஉலா அல்லது ஆதி உலா

கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி

நக்கீர தேவ நாயனார்

திருஈங்கோய்மலை எழுபது

திருவலஞ்சுழி மும்மணிக்கோவை

பெருந்தேவபாணி

கோபப் பிரசாதம்

கார் எட்டு

போற்றித்திருக்கலிவெண்பா

திருமுருகாற்றுப்படை

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

கல்லாடதேவ நாயனார்

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

கபிலதேவ நாயனார்

சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை

சிவபெருமான் திருஅந்தாதி

சிவபெருமான் திருஅந்தாதி

பரணதேவ நாயனார்

சிவபெருமான் மும்மணிக்கோவை

இளம்பெருமான் அடிகள்

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை

அதிராவடிகள்

கோயில் நான்மணிமாலை

பட்டினத்தார்

திருக்கழுமல மும்மணிக்கோவை

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

திருவேகம்பமுடையார் திருவந்தாதி

திருவொற்றியூர் ஒருபா ஒருபது

திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை

நம்பியாண்டார் நம்பி

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

திருத்தொண்டர் திருவந்தாதி

ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி

ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை

ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை

திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை

12

பன்னிரண்டாம் திருமுறை

பெரியபுராணம்

சேக்கிழார் பெருமான்

 

No comments:

Post a Comment