எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - மூன்றாம் அதிகாரம் - குளக்கட்டு விநாயகர் ஆலயம்

செருக்கன் குளக்கட்டு விநாயகர் ஆலயம் Photos Hindu story தமிழ் புராண நூல்கள் இதிகாசம் இந்து சமய கதைகள் இந்து புராணமக்கள் இதிகாசங்கள் திருமுறைகள் தேவார பதிகங்கள் பக்திப் பாடல்கள் தேவாரம் கதைகள் இந்து கதைகள்

test

Tuesday, August 11, 2020

எட்டாம் திருமுறை - திருக்கோவையார் - மூன்றாம் அதிகாரம்


திருக்கோவையார்
களவியல் 
மூன்றாம் அதிகாரம்


3. இடந்தலைப் பாடு

திருச்சிற்றம்பலம்


நூற்பா

பொழிலிடைச் சேறல் இடந்தலை சொன்ன
வழியடு கூட்டி வருந்திசி னோரே.


1. பொழிலிடைச் சேறல்

என்னறி வால்வந்த(து) அன்றிது முன்னும்இன் னும் முயன்றால்
மன்னெறி தந்த(து) இருந்தன்று தெய்வம் வருந்தல் நெஞ்சே
மின்எறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர்
பொன்னெறி வார்துறை வாய்ச்சென்று மின்தோய் பொழிலிடத்தே. 49

கொளு
ஐயரிக் கண்ணியை ஆடிடத் தேசென்(று)
எய்துவன் எனநினைந்(து) ஏந்தல் சென்றது.


இடந்தலைப் பாடு முற்றிற்று.


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment